டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலை​ - முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பிரசாந்த் கிஷோர் வாழ்த்து

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலை​ - முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பிரசாந்த் கிஷோர் வாழ்த்து
x
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை கூறியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதே போல், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, தமது வாழ்த்து செய்தியில் டெல்லி மாநகரத்தை சிறப்பாகவும், தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவீர்கள் என நம்புவதாக கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்