வேலைவாய்ப்பின்மையை தீர்க்க கோரி காங்கிரஸ் தொண்டர்கள் பக்கோடா போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பக்கோடா போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைவாய்ப்பின்மையை தீர்க்க கோரி காங்கிரஸ் தொண்டர்கள் பக்கோடா போராட்டம்
x
மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பக்கோடா போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாகவும், அதை தீர்க்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். 


Next Story

மேலும் செய்திகள்