இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் பட்ஜெட் - பிரதமர் மோடி புகழாரம்

இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் பட்ஜெட் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் பட்ஜெட் - பிரதமர் மோடி புகழாரம்
x
இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் பட்ஜெட்  என பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் 
உள்கட்டமைப்பில் செய்யப்படும் முதலீடு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், விமான நிலையங்கள் கட்டுவதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். மாவட்டம் தோறும் ஏற்றுமதி முனையங்கள் அமைக்கப்படும் என்ற அவர்  சுற்றுலாத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளது என்றார். ஏற்றுமதி துறையை உத்வேகப்படுத்தும் வகையில் பட்ஜெட் உள்ளது எனக் குறிப்பிட்ட மோடி இந்தியாவை மறு கட்டமைப்பு செய்ய இந்த பட்ஜெட் உதவும் என்றார். சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்