சட்டபேரவை தேர்தலை சந்திக்க உள்ள டெல்லி - உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குச் சேகரிப்பு

வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லி சட்டபேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டபேரவை தேர்தலை சந்திக்க உள்ள டெல்லி - உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குச் சேகரிப்பு
x
வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லி சட்டபேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினமான இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி கொண்டா தொகுதியில் தீவிர
பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்