உத்தரபிரதேச காவல்துறை நெருக்கடி கொடுக்கிறது - பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 77 வயதான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
உத்தரபிரதேச காவல்துறை நெருக்கடி கொடுக்கிறது - பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
x
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி   குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 77 வயதான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.   பலர் சட்டவிரோதமாக உத்தரபிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆதாரத்துடன் அம்மாநில ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாகவும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.  போராட்டக்கார ர்களுக்கு உத்தரபிரதேச காவல்துறை கடும்  நெருக்கடி கொடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார் 


Next Story

மேலும் செய்திகள்