பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக 'பந்த்' - ஆட்டோக்களை சூறையாடிய லாலு கட்சி தொண்டர்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பீகாரில் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக பந்த் - ஆட்டோக்களை சூறையாடிய லாலு கட்சி தொண்டர்கள்
x
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பீகாரில் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பகல்பூர் பகுதியில் சாலைகளில் இயங்கிய ஆட்டோக்களை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தொண்டர்கள் தாக்கினர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஆட்டோவை லாலு கட்சியினர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்