குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி
மேற்கு வங்கத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் பேரணியில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் பேரணியில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கொல்கத்தாவில் இந்த போராட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. கொல்கத்தா நகர வீதிகளில் நடந்து சென்ற மம்தாவை பின்தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.
Next Story
