நீங்கள் தேடியது "trinamul congress protest"
16 Dec 2019 2:58 PM IST
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி
மேற்கு வங்கத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் பேரணியில் ஈடுபட்டனர்.