"உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று, உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
x
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று, உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.  புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ளாட்சி  தேர்தலில்  போட்டியிடும் இடங்கள் குறித்து அதிமுக-பாஜக இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அவர், வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்