"மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - பேரணியில் பிரியங்கா காந்தி பேச்சு

கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி இந்தியாவில் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டினார்.
மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - பேரணியில் பிரியங்கா காந்தி பேச்சு
x
கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி இந்தியாவில் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டினார். நாள் தோறும் பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருப்பதாக கூறினார்.   மோடி அரசின் தவறான நிர்வாகத்தில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனவும் பிரியங்கா வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்