போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை : டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தளப்பிரிப்பு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை : டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்
x
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தளப்பிரிப்பு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு அவர் எழுதிய கடிதத்தில்,  ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் சாலை சந்திப்பில் தளப்பிரிப்பு மேம்பாலம் அமைக்கப்படும்  என்று தெரிவித்துள்ளார். மேலும், சந்தை வேலூர் பகுதியில் சுரங்க நடைபாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்