சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியா...? | விருப்ப மனு அளித்த தி.மு.க. வினர்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேயர் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டது
x
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேயர் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு அளிக்கப்பட்டது. திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர், அனைத்து மாவட்ட கழக அலுவலகங்களில் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.இந்நிலையில் சென்னை திநகரில் உள்ள  மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி  அமைப்பாளர் சிற்றரசு, மனு அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்