"அசுரன்" படம் மட்டுமல்ல பாடம் - அசுரன் திரைப்படத்தை பார்த்த ஸ்டாலின் பாராட்டு

அசுரன் திரைப்படம் படம் மட்டுமல்ல, அது பாடம் என்று, திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
அசுரன் படம் மட்டுமல்ல பாடம் - அசுரன் திரைப்படத்தை பார்த்த ஸ்டாலின் பாராட்டு
x
அசுரன் திரைப்படம் படம் மட்டுமல்ல, அது பாடம் என்று, திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.  தென் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு, சாதி பிரச்சினை, பஞ்சமி நிலம் குறித்து பேசிய அசுரன் திரைப்படத்தை அரசியல் தலைவர்கள் பலரும் பார்த்து வருகின்றனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தனது கட்சி நிர்வாகிகளுடன் திரையரங்கில்  அசுரன் படம் பார்த்துள்ளார். சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன், அசுரன் என பாராட்டியதுடன், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷுக்கு பாராட்டுகள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்