பாஜக அலுவலகம் முன் மகளிர் காங்கிரஸ் போராட்டம்

டெல்லியில் பாஜக அலுவலகம் முன் மகளிர் காங்கிரஸ் போராட்டம்
பாஜக அலுவலகம் முன் மகளிர் காங்கிரஸ் போராட்டம்
x
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி, அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பு, டெல்லி மாநில மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்