"என்.ஆர்.காங். வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட வாருங்கள்" - பன்னீர்செல்வத்திற்கு ரங்கசாமி அழைப்பு

புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அம்மாநில எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி மரியாதை நியமித்தமாக சந்தித்தார்.
என்.ஆர்.காங். வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட வாருங்கள் - பன்னீர்செல்வத்திற்கு ரங்கசாமி அழைப்பு
x
புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அம்மாநில எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி மரியாதை நியமித்தமாக சந்தித்தார். சுமார் முப்பது நிமிடத்திற்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பின் போது, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளைரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்