துர்கா பூஜையில் மேளம் வாசித்த திரிணாமுல் காங்கிரஸ் முஸ்லிம் பெண் எம்பி

கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜை விழாவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் பெண் எம்பி நஸ்ரத் ஜஹான் கலந்து கொண்டார்.
துர்கா பூஜையில் மேளம் வாசித்த திரிணாமுல் காங்கிரஸ் முஸ்லிம் பெண் எம்பி
x
கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜை விழாவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் பெண் எம்பி நஸ்ரத் ஜஹான் கலந்து கொண்டார். விழாவில், தனது கணவர் நிகில் ஜெயினுடன் பங்கேற்ற நஸ்ரத், துர்கா பூஜை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டார். பின்னர், 'டாக்' எனப்படும் மேளத்தை மற்றவர்களுடன் சேர்ந்து பெண் எம்பி நஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது கணவர் நிகில் ஜெயின் இருவரும் இசைத்து மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்