"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி" - அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாராட்டு தெரிவித்த ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
x
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாராட்டு தெரிவித்த ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடியில் 6 வது கட்டமாக உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் மற்றும் மத்திய  அரசின் உதவியோடு அடுத்தக்கட்ட ஆராய்ச்சி நடத்தப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்