"தி.மு.க வின் போராட்டத்திற்கு மத்திய அரசு பயந்துவிட்டது" - உதயநிதி ஸ்டாலின்

"ஆளுநர் அழைத்து பேசியதே தி.மு.க.வின் வெற்றி"
x
தி.மு.க வின் போராட்ட அறிவிப்பிற்கு  மத்திய அரசு பயந்து விட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருச்சி விமா நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதே தி.மு.க விற்கு கிடைத்த வெற்றி தான் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்