"காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித் தனமானது" - பிரேமலதா

"துணிச்சலான முடிவை எடுத்துள்ளார், மோடி"
x
காஷ்மீர் விவகாரத்தில், பிரதமர் மோடி, புத்திசாலித்தனமாக முடிவு எடுத்திருப்பதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசித்த பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்