"காஷ்மீர் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் ஜெயக்குமார்

"கச்சத்தீவு தாரை வார்க்கப்பட தி.மு.க.வே முழு காரணம்"
x
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட முழு முதற் காரணம் திமுக என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்