காஷ்மீர் விவகாரம் : பாஜக அரசு தவறு செய்து விட்டது - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

காஷ்மீர்- சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் - பாஜக தவறு செய்து விட்டதாக கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
x
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக அரசு தவறு செய்து விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை அல்ல என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்