இயக்குநர் ரஞ்சித் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும் - ஹெச்.ராஜா

கிராமப்புற மாணவர்கள், மலைவாழ் மக்கள் கல்வி பெறக்கூடாது என்று நினைப்பவர்களே தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.
x
கிராமப்புற மாணவர்கள், மலைவாழ் மக்கள் கல்வி பெறக்கூடாது என்று நினைப்பவர்களே  தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர் என்று பாஜக தேசிய  செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.   திருப்பூரில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்பட  வேண்டும் என இயக்குநர் ரஞ்சித்  ஆசைப்படுகிறார் என்று கூறியதுடன், ரஞ்சித்தின் திரைப்படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்