ஹைட்ரோ கார்பன் திட்டம்: "டெல்டா பகுதிகள் பாலைவனமாகும்"- வைகோ

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகள் அடியோடு பாலைவனமாகும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்
ஹைட்ரோ கார்பன் திட்டம்: டெல்டா பகுதிகள் பாலைவனமாகும்- வைகோ
x
ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மிகப்பெரிய ஏமாற்று வேலை நடப்பதாக ம.தி.மு.க.  பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி எதுவும் வழங்காது என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 104 கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறினார். ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகள் அடியோடு பாலைவனமாகும் எனவும் வைகோ தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்