நீங்கள் தேடியது "vaiko about hydrocarbon"
4 July 2019 8:51 AM IST
ஹைட்ரோ கார்பன் திட்டம்: "டெல்டா பகுதிகள் பாலைவனமாகும்"- வைகோ
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகள் அடியோடு பாலைவனமாகும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்
