அதிமுகவுக்கு ஆதரவாக தான் இருப்பேன் - முதலமைச்சரை சந்தித்த பின் கலைச்செல்வன் எம்எல்ஏ பேட்டி

தினகரன் ஆதரவாளராக இருந்த‌ விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.
x
தினகரன் ஆதரவாளராக இருந்த‌ விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து  தமது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரன், அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க நினைப்பதால் தமது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்