தி.மு.க. வேட்பாளர்கள் ஜூலை 6-ல் வேட்பு மனுத்தாக்கல்...

தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் ஆறாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் ஜூலை 6-ல் வேட்பு மனுத்தாக்கல்...
x
தி.மு.க. கூட்டணி சார்பில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வரும் ஆறாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்