நீங்கள் தேடியது "Congress Request"

தி.மு.க. வேட்பாளர்கள் ஜூலை 6-ல் வேட்பு மனுத்தாக்கல்...
2 July 2019 10:47 AM GMT

தி.மு.க. வேட்பாளர்கள் ஜூலை 6-ல் வேட்பு மனுத்தாக்கல்...

தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் ஆறாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.