"தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு நியாயம் வேண்டும்" - மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடியில், துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி, மக்களவையில் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு நியாயம் வேண்டும் - மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு
x
தூத்துக்குடியில், துப்பாக்கியால் சுடப்பட்டு  கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி, மக்களவையில் குற்றம் சாட்டினார். சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில், ஒரு போலீஸ் அதிகாரியின் பெயர்கூட இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்