ஆளுநரை முதலமைச்சர் சந்திப்பது வழக்கமான நிகழ்வு - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ஆளுநரை முதலமைச்சர் சந்திப்பது வழக்கமான நிகழ்வுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
x
ஆளுநரை முதலமைச்சர் சந்திப்பது வழக்கமான நிகழ்வுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். சென்னை சாந்தோமில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஆட்சி குறித்து ஆளுநருக்கு முதல்வர் விளக்கம் அளிப்பது மரபு என்றும் குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்