வரும் 12ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்...

அதிமுக ஆலோசனை கூட்டம் வரும் 12- ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
x
இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை தலைமை கழகத்தில் வரும் 12-ம் தேதி காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக செய்தி தொடர்பாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்