"அ.ம.மு.க. விரைவில் அ.தி.மு.க.வில் முழுமையாக இணையும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அ.ம.மு.க., முழுமையாக அ.தி.மு.க.வில் இணையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அ.ம.மு.க., முழுமையாக அ.தி.மு.க.வில் இணையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்