"கருணாநிதியின் ராஜதந்திரம் ஸ்டாலினிடம் உள்ளது" - துரைமுருகன்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் இருந்த ராஜதந்திரம், அப்படியே ஸ்டாலினிடம் உள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் இருந்த ராஜதந்திரம், அப்படியே ஸ்டாலினிடம் உள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு அதிமுகவே முழுக்க முழுக்க காரணம் எனவும் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவால் தான் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 9 இடங்கள் கிடைத்துள்ளதாகவும் துரைமுருகன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்