நீங்கள் தேடியது "MLA Meet Anna Arivalyam"

கருணாநிதியின் ராஜதந்திரம் ஸ்டாலினிடம் உள்ளது - துரைமுருகன்
7 Jun 2019 5:09 AM IST

"கருணாநிதியின் ராஜதந்திரம் ஸ்டாலினிடம் உள்ளது" - துரைமுருகன்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் இருந்த ராஜதந்திரம், அப்படியே ஸ்டாலினிடம் உள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

கருணாநிதி படத்திற்கு நாராயணசாமி மரியாதை
3 Jun 2019 6:57 PM IST

கருணாநிதி படத்திற்கு நாராயணசாமி மரியாதை

கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தி கட்டாயம் என்பதை திரும்பப் பெற்றிருப்பது கருணாநிதி வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது - ஸ்டாலின்
3 Jun 2019 6:50 PM IST

"இந்தி கட்டாயம் என்பதை திரும்பப் பெற்றிருப்பது கருணாநிதி வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது" - ஸ்டாலின்

கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், 'இந்தி கட்டாயப் பாடம்' என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கருணாநிதி வாழ்கிறார் என்பதைக் காட்டுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.