"தினகரன் இணைய வந்தால் ஒருங்கிணைப்பாளர் முடிவெடுப்பார்" - அமைச்சர் கடம்பூர் ராஜீ கருத்து

டிடிவி தினகரன் கட்சியில் இணைய வந்தால் அது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தினகரன் இணைய வந்தால் ஒருங்கிணைப்பாளர் முடிவெடுப்பார் - அமைச்சர் கடம்பூர் ராஜீ கருத்து
x
டிடிவி தினகரன் கட்சியில் இணைய வந்தால் அது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்ற அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து மாற்று சக்தியாக யாரும் நிலைத்ததாக வரலாறு இல்லை என்று கூறினார். கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்துவிட ஸ்டாலின் முயற்சிப்பதாக தெரிவித்த அவர், அவரின் எண்ணம் ஒருநாளும் பலிக்காது என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்