கடந்த தேர்தலை விட காங்கிரசுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
டெல்லியில் வருகிற 23ம் தேதி நடக்கவிருக்கும், எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒருவேளை, ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வருகிற 23ம் தேதி நடக்கவிருக்கும், எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒருவேளை, ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐந்தாண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டில் வேண்டுமானால் இந்த கூட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்தலாம் என்று, விமர்சித்தார்.
Next Story