ஆட்சி மாற்றங்கள் உறுதி என்பதற்கான அடையாளம் தெளிவாக தெரிகிறது - கி. வீரமணி

3-வது அணி என்ற கருத்து கருச்சிதைவு அடைந்து கொண்டிருப்பதாக கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
x
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அவர், மூன்றாவது அணி என்ற கருத்து தற்போது கருச்சிதைவு அடைந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்