அ.தி.மு.க. அவைத் தலைவருக்கு நெஞ்சு வலி : தொடர் மருத்துவ சிகிச்சையில் மதுசூதனன்

அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனனுக்கு காலை நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அ.தி.மு.க. அவைத் தலைவருக்கு நெஞ்சு வலி : தொடர் மருத்துவ சிகிச்சையில் மதுசூதனன்
x
அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனனுக்கு  காலை நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சில் இருந்த 3 அடைப்புகள் ஆஞ்சியோ மூலம் சரிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்