"16 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே தி.மு.க. ஆட்சி அமைக்கும்" - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்

"16 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே தி.மு.க. ஆட்சி அமைக்கும்"
x
22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், 16 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே, தி.மு.க.வுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்துவிடும் என முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்