வாரணாசியில், பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுதாக்கல் செய்தார்.
வாரணாசியில், பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்
x
2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி முதல்முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைதொடர்ந்து, தற்போது 2 வது முறையாக பிரதமர் மோடி, வாரணாசியில் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் இன்று தாக்கல் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்