பாஜகவிடம் இருந்தும் அதிமுகவிடம் இருந்தும் நாட்டை மீட்க வேண்டும் - கனிமொழி

பாஜகவிடம் இருந்தும் அதிமுகவிடம் இருந்தும் நாட்டை மீட்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
x
பாஜகவிடம் இருந்தும் அதிமுகவிடம் இருந்தும் நாட்டை மீட்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்  மக்கள் நினைத்தால் தமிழ்நாட்டின் ஆட்சியை  மாற்ற முடியும் என்றார். நாட்டை மீட்க வேண்டும் என்ற கடமை இருந்தால், பா.ஜ.க.விடமிருந்தும், அ.தி.மு.க. விடமிருந்தும் நாட்டை மீட்க வேண்டும் என்று பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்