திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு ஹீரோ, காங்கிரஸ் சூப்பர் ஹீரோ ஆனால் மோடி வெளியிட்டது ஜீரோ - ஸ்டாலின்

இந்தியாவுக்கு ஒரு மோடி, தமிழகத்துக்கு ஒரு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
x
இந்தியாவுக்கு ஒரு மோடி, தமிழகத்துக்கு ஒரு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு ஹீரோ, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என கூறினார். ஆனால், மோடி வெளியிட்டது ஜீரோ எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்..

Next Story

மேலும் செய்திகள்