எனக்கு வத‌ந்திகள் புதிது அல்ல, பழகிவிட்டது - குஷ்பு

எந்த அதிருப்தியும் இல்லை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் என குஷ்பு விளக்கம்.
x
போட்டியிட தொகுதி ஒதுக்கப் படாததால் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு, அதிருப்தியில் இருப்பதாகவும் எங்கும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்றும் செய்தி பரவியது.  அதனை  நடிகை குஷ்பூ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்