பாஜகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தும் 900 கலைஞர்கள்

பாஜகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் 900 கலைஞர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாஜகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தும் 900 கலைஞர்கள்
x
பாஜகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் 900 கலைஞர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பண்டிட் ஜஸ்ராஜ், விவேக் ஓபராய், ரிதா கங்குலி, சங்கர் மகாதேவன் உள்ளிட்ட நடிகர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பான இந்தியா வேண்டுமெனில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை எந்த அழுத்தமும், பாரபட்சமும் இல்லாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக உள்ளதால் அதை முறியடிப்பதற்கு தற்போதைய மோடியின் அரசே நீடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்