நீட் தேர்வை நிச்சயம் காங்கிரஸ் ரத்து செய்யும் - குஷ்பு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ரத்து செய்யும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
x
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிரசாரத்துக்கு வந்த, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, காங்கிரஸ் கட்சி செய்ய முடிவதை தான், தேர்தல் வாக்குறுதியாக அளிக்கும் என்று தெரிவித்தார். முன்பு மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் சாத்தியமா என கேள்வி எழுப்பியவர்கள், தற்போது நியாய் திட்டம் குறித்து கேள்வி எழுப்புவதாக, பா.ஜ.க. வை சாடியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி நிறைவேறும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்