"பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார்" - தமிழிசை சவுந்தர‌ராஜன்

பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்று தமிழக பா.ஜ.க தலைவரும் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தர‌ராஜன் தெரிவித்துள்ளார்.
x
பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்று தமிழக பா.ஜ.க தலைவரும் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தர‌ராஜன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் பிரச்சாரத்தின் போது பேசிய அவர் வறுமையை ஒழிப்போம் என கூறும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் இருந்தபோது என்ன செய்த‌து என்று கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்