தொகுதிவாசி...மாத்தியோசி... | தமிழச்சியிடம் கோரிக்கைகளை முன் வைத்த பெண்கள்...

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் தொகுதிவாசிகள் முன்வைத்த கோரிக்கைகள்.
x
மக்களை நோக்கி வாக்கு கேட்டு வேட்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்க, தங்களை நோக்கி வரும் வேட்பாளர்களை நிறுத்தி சாமானியர்கள் கேட்கும் கேள்விகள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது. தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனிடம் தொகுதிவாசிகள் கோரிக்கைகளை முன் வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்