மோடி ஆட்சியில் சாதி, மத மோதல் இல்லை - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

பிரதமர் மோடி ஆட்சியில் சாதி கலவரமோ, மதக்கலவரமோ இல்லை என துணை முதலமைச்சர் பன்னீர்
x
பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் எங்கும் சாதி கலவரமோ, மதக்கலவரமோ இல்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்