அமமுக குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து சரியானதே - அமைச்சர் செல்லூர் ராஜு

அமமுக குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து சரியானதே என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
x
அமமுகவினர் ஏற்கனவே பரிசு கொடுத்து பழக்கப்பட்டவர்கள் என்பதால் பரிசு பெட்டி என்று சொல்லி அதற்குள் எதையாவது வைத்து கொடுக்கலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்து மிகவும் சரியானது என  அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்... 

Next Story

மேலும் செய்திகள்