"என்னை எளிதில் அணுகி பிரச்சினையை சொல்லலாம்" - தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க வேட்பாளர்

தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தியாகராயநகரில் உள்ள பூங்காவில், வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டினார்.
என்னை எளிதில் அணுகி பிரச்சினையை சொல்லலாம் - தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க வேட்பாளர்
x
தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தியாகராயநகரில் உள்ள பூங்காவில், வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, தொகுதி பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் திறந்த வாகனத்தில் நின்று வீதி வீதியாக சென்று தமிழச்சி தங்கபாண்டியன் பிரசாரம் மேற்கொண்டனர். முன்னதாக பேசிய அவர், தமக்கு வாய்ப்பளித்தால், தொகுதி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியாளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்