தேர்தலையொட்டி பிரதமர் படத்தை வெளியிட எதிர்ப்பு : பட தயாரிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மக்களவை தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி என்ற திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பட தயாரிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தலையொட்டி பிரதமர் படத்தை வெளியிட எதிர்ப்பு : பட தயாரிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x
மக்களவை தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி என்ற திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பட தயாரிப்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி இந்த படம் வெளியானால் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி, அது பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அளித்த மனுவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்